ஜனநாயகத்தை நொறுக்கும் மோடி அரசு – புதிய பாராளுமன்றத்தைக் கட்டுவது நகைமுரண் – திருமாவளவன்

பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்த்து நொறுக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசு, புதிதாக பாராளுமன்றத்தைக் கட்டுவது நகைமுரண் என்றும் புதிய பாராளுமன்றம் கட்டும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று தெரிவிக்கிறது . இணைய வழியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழுவின்  தீர்மானங்களைத் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கிறார் அத்தீர்மானத்தில்,  மதவாத, சமூகப் பிரிவினைவாத சக்திகளைத் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்கும் வகையில், … Continue reading ஜனநாயகத்தை நொறுக்கும் மோடி அரசு – புதிய பாராளுமன்றத்தைக் கட்டுவது நகைமுரண் – திருமாவளவன்