பாஜகவிற்கு தாவிய மநீம செயலாளர் : மநீம விவசாய சட்டங்களை எதிர்த்ததே காரணம்

மக்கள் நீதி மய்யத்தின் (மநீம) செயலாளரான ஏ.அருணாச்சலம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவதேகர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறியுள்ளார். மத்திய அரசின் விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையளிப்பவை எனும் கருத்தை மநீம ஏற்காததால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். ’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம் கட்சி மாறியது குறித்து பேசும் போது, தான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்றும்,  … Continue reading பாஜகவிற்கு தாவிய மநீம செயலாளர் : மநீம விவசாய சட்டங்களை எதிர்த்ததே காரணம்