குட்கா விவகாரத்தில் திமுக மீதான நோட்டீஸ் ரத்து: குட்கா அரசின் ஆட்டம் முடியப் போவதாக  ஸ்டாலின் திட்டவட்டம்

சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்கள் எடுத்துச் சென்ற விவகாரத்தில் பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது 2013ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வெளிப்படையாகச் சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பதை அரசின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுசெல்லும் நோக்கில், 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள்  குட்காவை திமுக உறுப்பினர்கள்  கொண்டு சென்றனர். இது சட்டப்பேரவையின் உரிமையை மீறிய செயல் என்பதால், இது … Continue reading குட்கா விவகாரத்தில் திமுக மீதான நோட்டீஸ் ரத்து: குட்கா அரசின் ஆட்டம் முடியப் போவதாக  ஸ்டாலின் திட்டவட்டம்