வலி பொறுக்க முடியாமல் அழக்கூட உரிமை இல்லையா? – ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மெஹபூபா முப்தி

இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்திருக்க, சில நிபந்தனைகளுக்கு உடன்பட்டே சம்மதித்தது. ஆனால், 370 வது பிரிவை பறித்ததன் வழியாக மத்திய அரசு அந்த நிபந்தனைகளை மீறியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் மக்கள்தான், இந்தியாவின் கைகளை இன்னமும் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.