மேகாலயாவின் உரிமைகளுக்கு எதிராக இருக்கும் அசாமின் கால்நடை மசோதா – எதிர்த்து சட்டம் இயற்ற கோரும் மாநில காங்கிரஸ்

மேகாலயாவின் உரிமைகளுக்கு எதிராக இருக்கும் அசாமின் கால்நடை பாதுகாப்பு மசோதா 2021ஐ எதிர்த்து ஒரு புதிய மசோதாவை மேகாலயா அரசு கொண்டு வர வேண்டும் என மேகாலயா மாநில காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பெரும்பான்மையாக இருக்கும் கிறுஸ்தவர்களின் உணவில் மாட்டிறைச்சி ஒரு பகுதியாக இருக்கிறது. பெகசிஸ் விவகாரம்: ‘இந்தியாவில் அம்னெஸ்டி மனித உரிமைகள் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும்’ – … Continue reading மேகாலயாவின் உரிமைகளுக்கு எதிராக இருக்கும் அசாமின் கால்நடை மசோதா – எதிர்த்து சட்டம் இயற்ற கோரும் மாநில காங்கிரஸ்