‘ரிபப்ளிக் டிவி பொய்யான தகவலைப் பரப்புகிறது’ – அர்னாப் மீது பிஏஆர்சி குற்றச்சாட்டு

ரிபப்ளிக் தொலைக்காட்சி உட்பட மூன்று சேனல்கள் மீது டிஆர்பி-யில் முறைகேடு செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் மேல் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என பிஏஆர்சி (BARC) அறிவித்துள்ளது. மக்கள் எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிகம் பார்க்கிறார்கள் என்பதன் அளவீடான டிஆர்பி-யில் முறைகேடு செய்ததாக ரிபப்ளிக் தொலைக்காட்சி மீது மும்பை காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது. தொடர்ந்து டிஆர்பி முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் ரிபப்ளிக் டிவி நிறுவனம், சுஷாந்த் … Continue reading ‘ரிபப்ளிக் டிவி பொய்யான தகவலைப் பரப்புகிறது’ – அர்னாப் மீது பிஏஆர்சி குற்றச்சாட்டு