’முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்புவதா?’- உச்சநீதி மன்றம் கேள்வி

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தின் மீதும் வெறுப்பை பரப்பும் நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப முடியுமா என்று சுதர்ஷன் தொலைக்காட்சியின்  ’பிந்தாஸ் போல் – யூபிஎஸ்சி ஜிகாத்’ நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சமீபத்தில் சுதர்ஷன் தொலைக்காட்சி பிந்தாஸ் போல் என்ற நிகழ்ச்சிக்கான முன்னோட்டத்தை வெளியிட்டது. அதில் முஸ்லீம் மக்கள் மீது பொய்யான புகார்களை சித்தரித்து, அவர்கள் மேல் வெறுப்பை உருவாக்கும் விதமாக … Continue reading ’முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்புவதா?’- உச்சநீதி மன்றம் கேள்வி