டிஆர்பி மோசடிக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார் அர்னாப் – மும்பை போலீஸ்

அர்னாப் கோஸ்வாமி கொடுத்த பணத்தை வைத்து தாஸ்குப்தா நகைகள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதாக மும்பை போலீஸ் கூறுகிறது