அர்னாப் கோஸ்வாமிக்கு முன்னுரிமை – 6 மனுக்களை ஒரே வாரத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம்

கடந்த ஒன்பது மாதங்களில் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த ஆறு வழக்குகளை உச்சநீதிமன்றம் முன்னுரிமை கொடுத்து விசாரித்துள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அர்னாப் கோஸ்வாமியின் பெரும்பாலான வழக்குகளை ஒரே வாரத்தில் விசாரித்து தீர்ப்பளித்துள்ளதாகவும், அதில் ஒரு வழக்கு மறுநாளே முடித்து வைக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், மகாராஷ்ட்ரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கொரோனா பீதி காரணமாக, இரண்டு இந்து … Continue reading அர்னாப் கோஸ்வாமிக்கு முன்னுரிமை – 6 மனுக்களை ஒரே வாரத்தில் விசாரித்த உச்சநீதிமன்றம்