சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக்கூடாது – தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்

தமிழ் மக்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மதிக்காமால் ஒன்றிய அரசு கொண்டு வரும் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக்கூடாதென தமிழ்நாடு அரசுக்கு மாநிலங்களவை மதிமுக தலைவர் வைகோ வேண்டுகோள் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம் பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில், இலட்சக்கணக்கான டன் கருங்கற் பாறையை வெட்டி எடுத்துக் குகை குடைந்து, அங்கே நியூட்ரினோ துகள்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஆராய்ச்சி மையம் அமைக்கும் முயற்சியில், … Continue reading சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கக்கூடாது – தமிழ்நாடு அரசுக்கு வைகோ வேண்டுகோள்