‘செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்’ – மே பதினேழு இயக்கம் கோரிக்கை

தமிழ்நாட்டின் எதிர்கால தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், ஒன்றிய அரசு நிறுவனத்தை ஒரு தனியார் நிறுவனம் ஏற்று நடத்த முடியுமெனில், மாநிலம் அந்த உரிமையற்றிருக்க இயலாது என்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இன்று (மே 14), மே பதினேழு இயக்கம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு அருகிலேயே தடுப்பூசி ஆலைகளை கொண்ட … Continue reading ‘செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன்வர வேண்டும்’ – மே பதினேழு இயக்கம் கோரிக்கை