கடத்தப்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரி: தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்ட்கள்

சத்தீஸ்கர் சுக்மா-பிஜப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட்களுடனான மோதலின்போது கடத்தப்பட்ட மத்திய ஆயுத காவல் படை அதிகாரியின் தற்போதைய புகைப்படத்தை மாவோயிஸ்ட்கள் வெளியிட்டுள்ளனர்.