நந்திகிராமில் களமிறங்கும் மம்தா பானர்ஜி – உச்சகட்ட பரபரப்பில் மேற்கு வங்க அரசியல்

2007 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கம், நந்திகிராம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அறிவித்தது. ரசாயன மையம் அமைப்பதற்காக அந்தப் பகுதியில் இருந்த 10,000 ஏக்கர் விவசாய நிலங்களை இந்தோனேசியாவைச் சேர்ந்த சலிம் குழுமத்திற்கு ஒதுக்கியது. விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் மரணமடைந்தனர்; 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மக்கள் போராட்டத்திற்குப் … Continue reading நந்திகிராமில் களமிறங்கும் மம்தா பானர்ஜி – உச்சகட்ட பரபரப்பில் மேற்கு வங்க அரசியல்