‘வகுப்புவாத கலவரத்தை தூண்டும் பாஜகவின் வலையில் சிக்கிவிடாதீர்’ – சிறுபான்மையினரை எச்சரித்த மம்தா பானர்ஜி

“பாஜக வகுப்புவாத பிரிவினையை தூண்ட முயற்சிப்பதால் கவனமாக இருங்கள். வங்கத்தில் கலவரத்தைத் தூண்ட பாஜக முயல்கிறது. அவர்களின் வலையில் சிக்காதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். கண்டிப்பாக வாக்களியுங்கள்.” என்று சிறுபான்மையின மக்களிடையே மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.