‘மக்கள் சுவாசிக்க சிரமப்படுகையில், தனக்காக அரண்மனை கட்டும் பிரதமரை இந்தியா மறக்காது’ – மல்லிகார்ஜுன கார்கே

நம் மக்கள் சுவாசிக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில், பிரதமர் பேரணிகள் நடத்துவதிலும், தனக்காக அரண்மனை கட்டுவதிலும் பரபரப்பாக இருப்பதை இந்தியா மறக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நேற்று (மே 11), பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு மல்லிகார்ஜுன கார்கே எழுதிய தொடர்ச்சியான டிவீட்டுகளில் , ஸ்ரீ. ஜே.பி.நட்டா, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது … Continue reading ‘மக்கள் சுவாசிக்க சிரமப்படுகையில், தனக்காக அரண்மனை கட்டும் பிரதமரை இந்தியா மறக்காது’ – மல்லிகார்ஜுன கார்கே