அரசியல் லாபத்திற்காகப் பழங்குடிகளைப் பிரித்தாளும் பாஜக – திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாகக் களமிறங்கும் முன்னாள் மாவோயிஸ்ட் ஊழியர்

மாவோயிஸ்ட் இயக்கத்தில் செயல்பட்டு ஊபா(UAPA) சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனை பெற்ற அவ்வியக்கத்தின் முன்னாள் ஊழியர் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக உழைத்து வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மாவோயிஸ்ட் கொலை : ’போலி எண்கவுண்டர் என சந்தேகமாகவுள்ளது’-குடும்பத்தினர் மேற்குவங்க மாநிலம் ஜார் கிரம் மாவட்டம் லால்கர் பகுதியைச் சேர்ந்த மஹதோ காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் குழுவில் செயல்பட்டதற்காகக் கடந்த 2009 ஆம் ஆண்டு … Continue reading அரசியல் லாபத்திற்காகப் பழங்குடிகளைப் பிரித்தாளும் பாஜக – திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாகக் களமிறங்கும் முன்னாள் மாவோயிஸ்ட் ஊழியர்