Aran Sei

மகாராஷ்டிராவில் சிறைக்கைதிகளுக்கு கொரோனா தொற்று – தனிமைப்படுத்தப்பட்ட 40 பெண் கைதிகள்

காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பைக்குலா சிறையில் 40 கைதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள 40 கைதிகளும் தனிமைப்படுத்தல் வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் செய்தி குறிப்பிட்டுள்ளது.

 மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டாங்கரில் இருந்து வாயுக்கசிவு – 22 பேர் உயிரிழப்பு

பைக்குலா சிறையில் ஒரு பெண் கைதிக்கு அறிகுறி தென்பட்ட நிலையில் பரிசோதித்தபோது அவருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவரைத் தனிமைப்படுத்தல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்

இதனையடுத்து, 350 பெண் கைதிகளுக்கும், 225 ஆண் கைதிகளுக்கும் மற்றும் 60 சிறைத்துறை அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 40 பெண் கைதிகளுக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

source; the wire 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்