Aran Sei

மகராஷ்டிரா அமைச்சர் மீதான ஊழல்குற்றசாட்டுகள் – முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிய சிபிஜ

கராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை(CBI) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மாதத்திற்கு 100 கோடி ரூபாய் திரட்டித்தர இலக்கு நிர்ணயித்ததாக அம்மாநில காவல்துறை முன்னாள் ஆணையர் பரம் பீர் சிங் குற்றம் சாட்டியிருந்ததார்.

அமைச்சரின் குற்றச்சாட்டுகளை நேர்மையாக விசாரிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் கண்காணிக்க முன்னாள் காவல் ஆணையர் வேண்டுகோள்

 

நேற்று, மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணையின் படி மத்திய புலனாய்வுத் துறை முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

‘எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்த வேண்டியதில்லை’: சரத் பவாருடனான சந்திப்பு குறித்த கேள்விக்கு அமித் ஷா பதில்

இதுதொடர்பாக, மும்பை உயர்நீதிமன்றம், ஊழல் குற்றச்சாட்டுகள்குறித்து முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு – முதலமைச்சர் முடிவு எடுப்பார் என சரத் பவார் அறிவிப்பு

 

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணையை மத்திய புலனாய்வுத் துறை தொடங்கியிருக்கிறது. மேலும் இதுகுறித்த ஆவணங்களையும் திரட்டத்தொடங்கியுள்ளது.

SOURCE: THE NEW INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்