‘எங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை பெற மத்திய அரசின் காலில் விழக் கூடத் தயார்’ – மகாராஷ்ட்ரா அமைச்சர்

மக்களின் உயிரைக் காப்பாற்ற மகாராஷ்ட்ரா அரசு எல்லாவற்றையும் செய்யத் தயாராக உள்ளது. நாங்கள் மிகவும் கண்ணியமான வேண்டுகோளை மத்திய அரசிடம் விடுக்கின்றோம். எங்களுக்கு தேவையான திரவ ஆக்ஸிஜனை பெற மத்திய அரசின் கால்களைத் தொடக்கூட தயாராக இருக்கிறோம்.