ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்

கொரோனா இரன்டாவது அலை பரவல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ரெம்தேசிவிர் மருத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, ரெம்தேசிவிர் மருந்தையும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் அவசரமாக வழங்குமாறு மத்திய அரசிடம் மகாராஷ்டிரா அரசு கோரியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டதாகவும், அப்போது பிரதமர் மேற்கு … Continue reading ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்