‘முதலில் கும்பமேளா, இப்போது புனிதயாத்திரை; தவறுகளிலிருந்து எதையும் கற்கவில்லையா?’ – உத்தரகாண்ட் அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

உத்தரகாண்ட் கும்பமேளா மற்றும் சார் தாம் யாத்திரை குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில உயர் நீதிமன்றம், மாநில அரசு தனது சொந்த மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி வருவதாகவும், மாநில அரசு ஏன் தனது தவறுகளிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. நேற்று (மே 20), இதுதொடர்பாக தொடுக்கப்ட்ட பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி ஆர்.எஸ். சவுகான் மற்றும் நீதிபதி அலோக் குமார் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் … Continue reading ‘முதலில் கும்பமேளா, இப்போது புனிதயாத்திரை; தவறுகளிலிருந்து எதையும் கற்கவில்லையா?’ – உத்தரகாண்ட் அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி