‘எம்.பி நிதிக்கு தடுப்பு மருந்தை மறுத்த ஒன்றிய அரசு’ – மக்களுக்கு செய்யும் துரோகமென சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

தனியாருடன் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு தடுப்பூசியினை சிறப்பு ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என்பதை போன்ற மக்கள் விரோத செயல் வேறெதுவுமில்லை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இன்று (மே 29), அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “சுகாதாரத் துறை அமைச்சர் மரு. ஹர்ஷ வர்த்தன் அவர்களுக்குக் கடந்த 13 ஆம் தேதி நான் கடிதம் ஒன்று … Continue reading ‘எம்.பி நிதிக்கு தடுப்பு மருந்தை மறுத்த ஒன்றிய அரசு’ – மக்களுக்கு செய்யும் துரோகமென சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு