ரூ.5000 கடனைத் திருப்பிச் செலுத்தாததால் பழங்குடியினர் ஒருவர் எரித்துக் கொலை

மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் 28 வயதான பழங்குடியினர் ஒருவர் ரூ.5,000 கடனுக்காக உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், உகாவத் குர்த் கிராமத்தைச் சேர்ந்த விஜய் சஹாரியா கடனைத் திருப்பிச் செலுத்தாதால் மண்ணெண்ணய் ஊற்றிக் கொளுத்தப்பட்டுள்ளாரென வழக்கை விசாரித்த காவல் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் (எஸ் பி) ராஜேஷ் குமார் சிங் கூறியுள்ளார். சம்பவம் நடந்த பிறகு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு … Continue reading ரூ.5000 கடனைத் திருப்பிச் செலுத்தாததால் பழங்குடியினர் ஒருவர் எரித்துக் கொலை