உத்திர பிரதேசத்தின் வழியில் மத்திய பிரதேசம் : மத சுதந்திர சட்டம் நிறைவேற்றம்

மத்திய பிரதேச அமைச்சரவை அம்மாநிலத்தின் மத சுதந்திர மசோதாவை, அரசாணையாக வெளியிட்டுள்ளதென்று தி வயர் தளத்தில் வெளியான செய்தி தெரிவிக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இதைப் போன்றதொரு அரசாணையை உத்திர பிரதேசமும் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  மத்திய பிரதேசத்தின் ஆளுநர் ஆனந்திபென் பட்டெலின் ஒப்புதலுக்காக, அரசாணை அனுப்பப்பட்டுள்ளதென மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.  கொரோனா காரணமாக சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், மசோதாவை சட்டசபையில் வழங்கப்படவில்லை என்று … Continue reading உத்திர பிரதேசத்தின் வழியில் மத்திய பிரதேசம் : மத சுதந்திர சட்டம் நிறைவேற்றம்