இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 14-ம் தேதி இரவு 10 மணியளவில். உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில். நண்பனின் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டு ஒன்றாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பதின்ம வயது இஸ்லாமிய சிறுவனும் (17 வயது) இந்து சிறுமியும் (16 வயது) வலதுசாரி குழு … Continue reading இந்து சிறுமியுடன் நடந்து சென்ற இஸ்லாமிய சிறுவன் கைது – லவ் ஜிகாத் என குற்றச்சாட்டு