‘எனது வாழ்க்கையை அரசு பாழாக்கி விட்டது’ – மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் வேதனை

இஸ்லாமியர் என்பதால் குறிவைக்கப்பட்டதாக, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் நபராக கைது செய்யப்பட்ட ஓவைஸ் அகமது கூறியுள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலதுசாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். இதை தடுப்பதாக கூறி உத்தர பிரதேச அரசு சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் … Continue reading ‘எனது வாழ்க்கையை அரசு பாழாக்கி விட்டது’ – மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் வேதனை