உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழுகைக்கு சென்ற முதியவர் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தக் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்ததற்காக, ட்விட்டர் நிர்வாகம், காங்கிரஸ் கட்சி தலைவர்கள், ஊடகவியலாளர்கள்மீது லோனி காவல்நிலையை துணை ஆய்வாளர் நரேஷ் ஷிங் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரவு 11.20 மணிக்கு ஆல்ட்நியூஸ் இணையதளத்தை சேர்ந்த முகம்மது ஜூபைர் மற்றும் ராணா ஆயூப், தி வயர் இணையதளம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த … Continue reading உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் தாக்கப்பட்ட சம்பவம் – ட்விட்டரில் காணொளி பகிர்ந்ததவர்கள் மீது வழக்குப் பதிந்த காவல்துறை