கொரோனா பணியில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கு பாதுகாப்பு வசதி இல்லை – கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு

கோவை அரசு மருத்துவமனையில் கொரனோ பணி மேற்கொண்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றுகூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கொரனோ பணியில் மேற்கொண்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி இரண்டாவது நாளாகப் போராட்டம் செய்து வருகின்றனர். அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகளால் பாதிக்கப்படும் மின்மயான ஊழியர்கள் – லக்னோவில் ஓய்வின்றி 19 மணிநேரம் உழைக்கும் … Continue reading கொரோனா பணியில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கு பாதுகாப்பு வசதி இல்லை – கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு