Aran Sei

கொரோனா பணியில் உள்ள மருத்துவ மாணவர்களுக்கு பாதுகாப்பு வசதி இல்லை – கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென அறிவிப்பு

கோவை அரசு மருத்துவமனையில் கொரனோ பணி மேற்கொண்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றுகூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கொரனோ பணியில் மேற்கொண்டுள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி இரண்டாவது நாளாகப் போராட்டம் செய்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகளால் பாதிக்கப்படும் மின்மயான ஊழியர்கள் – லக்னோவில் ஓய்வின்றி 19 மணிநேரம் உழைக்கும் அவலம்

கடந்த ஏப்ரல் 3 அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தீர்வு எட்டப்படாத நிலையில் நேற்றிலிருந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவர்களுக்குத் தகுந்த உணவு, அறைகள் போன்ற வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் – ஊதியம் அளிக்காமல் கொத்தடிமைகளாக நடத்தப்படும் தூய்மைப்பணியாளர்கள்

இந்நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்