கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டாலும் கொரோனா மரணமாக கருதப்படும் – உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம்

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு  3௦ நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்திருந்தாலும் அது கொரோனா உயிரிழப்பாகவே கருதப்பட்டு 50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, கொரோனா பரிசோதனை மேற்கொண்டதிலிருந்து அல்லது  தொற்று உறுதிசெய்யப்பட்டு  3௦ நாட்களுக்குள் உயிரிழந்தால் அது கொரோனாவினால் மரணமடைந்தாகக் கருதப்படும் என்று கூறியுள்ளது. அரண்செய் சிறப்பிதழ் – ஆப்கானிஸ்தான் மேலும், மருத்துவமனையிலோ அல்லது வெளி இடத்திலோ  மரணமடைந்தாலும் … Continue reading கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்துகொண்டாலும் கொரோனா மரணமாக கருதப்படும் – உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம்