விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – கேரள அரசு நிறைவேற்றவுள்ளது

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். விவசாய சட்டங்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், போராடும் விவசாயிகளுக்கே தங்கள் ஆதரவு என்று கூறியுள்ள கேரள  அரசு, விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றவுள்ளது. டெல்லி சட்டசபை சிறப்புக் கூட்டம் – விவசாய … Continue reading விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் – கேரள அரசு நிறைவேற்றவுள்ளது