வலுக்கும் எதிர்ப்பு: டெல்லி போராட்டத்தில் இணைந்த 400 கேரள விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜஸ்தான், ஹரியானா எல்லைக்கு அருகே நடந்து வரும் போராட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த 400 விவசாயிகள் இணைந்துள்ளனர். புதிய விவசாய சட்டங்களை நீக்கக் கோரி, டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதற்கு ஆதரவு தெரிவித்து, நாடு முழுவதும் பலவிதமான போராட்டங்கள் நடந்து வருகிறன. அந்த வகையில், ராஜஸ்தான், ஹரியானா மாநில எல்லையில், கடந்த … Continue reading வலுக்கும் எதிர்ப்பு: டெல்லி போராட்டத்தில் இணைந்த 400 கேரள விவசாயிகள்