சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் – யோகி ஆதித்யநாத்திற்கு பினரயி விஜயன் கடிதம்

உத்தர பிரதேச அரசால் கைது செய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்கிடக் கோரி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்குச் செய்தி சேகரிக்க சென்ற சித்திக் காப்பானை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் கீழ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்த உத்தரபிரதேச அரசு கைது செய்தது.  தற்போது, அவருக்குக் … Continue reading சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் – யோகி ஆதித்யநாத்திற்கு பினரயி விஜயன் கடிதம்