‘இந்திய ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும்’ – கேரள சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

இந்திய ஒன்றிய அரசு கொரோனா தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கேரள சட்டபேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளத்தில் கடுமையான கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இச்சூழலில், இன்று (ஜூன் 2) கேரள சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அம்மாநில சட்டபேரவையில் இத்தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். மேலும், தடுப்பு மருந்துகளை சரியான நேரத்தில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு … Continue reading ‘இந்திய ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும்’ – கேரள சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்