‘திருநங்கைகளுக்கு அரசு வேலைகளில் 1% இட ஒதுக்கீடு’: சட்ட வரைவை முன்மொழிந்த கர்நாடக அரசு

திருநங்கைகளுக்கு அனைத்து அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்ட வரைவை முன்மொழிந்துள்ளது. பொது பிரிவு, அட்டவணை சமூகம், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவு என ஒவ்வொரு பிரிவிலும் 1 சதவீதம் இடஒதுக்கீடு திருநங்கைகளுக்கு வழங்கப்படும் என இந்தாண்டு மே 13 ஆம் தேதி கர்நாடக அரசு சட்ட வரைவு வெளியிடப்பட்டது. திருநங்கைகளுக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த கர்நாடக சிவில் … Continue reading ‘திருநங்கைகளுக்கு அரசு வேலைகளில் 1% இட ஒதுக்கீடு’: சட்ட வரைவை முன்மொழிந்த கர்நாடக அரசு