தண்டாவளம் அருகே இறந்த கிடந்த கர்நாடக மேலவை உறுப்பினர் : தற்கொலை என காவல்துறை தகவல்

கர்நாடக மாநிலத்தின் சட்ட மேலவை உறுப்பினரும், துணைத் தலைவருமான எஸ்.எல்.தர்மே கவுடா, சிக்மகலூர் மாவட்டத்தில் உள்ள குணசாகாரா மற்றும் கப்லி ரயில் தண்டாவளம் அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என டெக்கன் ஹெரால்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமையன்று (29-12-20) சகாராயபாட்டனாவில் இருக்கும் தன்னுடைய பண்ணை வீட்டிலிருந்து தனியார் காரில் வெளியே சென்றுள்ளார். பண்ணை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், கார் ஒட்டுநரிடம் ஒருவரை சந்தித்து வருவதாக கூறி … Continue reading தண்டாவளம் அருகே இறந்த கிடந்த கர்நாடக மேலவை உறுப்பினர் : தற்கொலை என காவல்துறை தகவல்