‘பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு’ – பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவி விலகிய அமைச்சரை விசாரிக்க, கர்நாடக அரசு நியமித்துள்ள சிறப்பு புலனாய்வு படை அமைச்சருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. அரசுவேலை பெற்று தருவதாகச் சொல்லிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியின் ஆபாச காணொளி தொலைக்காட்சிகளில் வெளியானதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். சமூக ஒழுங்கிற்கு தீங்கு விளைவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு … Continue reading ‘பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சருக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அரசு’ – பெண்ணுரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனம்