கும்பமேளா சென்று திரும்பும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்- கர்நாடக அரசு அறிவிப்பு

கும்பமேளா சென்று திரும்பும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கர்நாடக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஹரித்வார் கும்பமேளாவில் ஒரே நாளில் 13 லட்சம் பேர் நீராடல் : காற்றில் பறக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ள அந்த அறிவிப்பில் , “உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்வில் பங்கேற்றுள்ள பக்தர்கள்/ பார்வையளர்களாகப் பங்கேற்ற அனைவரும் ஆர்.டீ – பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும். … Continue reading கும்பமேளா சென்று திரும்பும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்- கர்நாடக அரசு அறிவிப்பு