பத்திரிகையாளர் மீது வழக்கு – அடிப்படை உரிமையை வழங்குங்கள் – உச்சநீதி மன்றம்

உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளரின் அடிப்படை உரிமைகளைப் பூர்த்தி செய்யுங்கள் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. “சிறையில் அடைக்கப்பட்டுள்ள சித்திக் கப்பன் தன்னுடைய குடும்பத்தாரை அணுக வழி செய்யக்கோரியும் அவருக்கான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கேரள பத்திரிகையாளர் சங்கம் உச்சநீதி மன்றத்தை அணுகியது.” என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. கப்பன் அக்டோபர் 5 ம் தேதி உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். … Continue reading பத்திரிகையாளர் மீது வழக்கு – அடிப்படை உரிமையை வழங்குங்கள் – உச்சநீதி மன்றம்