’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம்

அறத்தின் பக்கம் நிற்கும் என்னைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது தான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 5-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு ஆதரவாக வீடியோ ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். அதில், அவர் ஊழலற்றவர் என்றும் தமிழக பொறியியல் கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். … Continue reading ’நான் ஏ டீம்; ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு சொல்கிறேன் – கமல்ஹாசன் ஆவேசம்