தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட செயல்பாட்டாளர் கொல்லப்பட்டது குறித்து, குஜராத் சட்டசபையில் கேள்வி எழுப்பிய ஜிக்னேஷ் மேவானி, சட்டசபையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்தித்திற்குட்டப்பட்ட, சனோதர் கிராமத்தில் அம்ராபாய் போரிச்சா என்ற தகவல்அறியும் உரிமை சட்டசெயல்பாட்டாளர் அவரது நிலத்தை அபகரிக்க முயன்ற ஆதிக்கச்சாதியினர் மீது புகார் அளித்ததன் காரணமாகக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம்குறித்து நேற்று கேள்வி எழுப்பிய சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் … Continue reading தலித் செயல்பாட்டாளர் படுகொலை: குற்றவாளிகளை காப்பாற்றும் குஜராத் அரசு – ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு