ஜார்கண்டில் மாவோயிஸ்ட் எனக் கருதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் – வனத்திற்குள் சென்றவர் சுடப்பட்ட அவலம்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள குக்கு பிர் வனப்பகுதியில், மாவோயிஸ்ட் என்று எண்ணி பாதுகாப்பு படையினர் சுட்டதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு படை முகாமுக்கு எதிராக 20 நாட்களுக்கும் மேலாக தொடரும் பழங்குடியினர்கள் போராட்டம் – மாவோயிஸ்ட் தூண்டுதலாவென உண்மைக் கண்டறியும் குழு ஆய்வு இதுகுறித்து தெரிவித்துள்ள லேத்ஹர் பகுதியின், காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் ஆனந்த், நேற்று காலை இளைஞர்கள் … Continue reading ஜார்கண்டில் மாவோயிஸ்ட் எனக் கருதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் – வனத்திற்குள் சென்றவர் சுடப்பட்ட அவலம்