இஸ்ரேலுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்தின்போது, பாலஸ்தீன பிரச்னைகுறித்து விவாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாட்கள் பயணத்தில் இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
நான்கு நாடுகள் பேச்சுவார்த்தையிலும் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் பாலீஸ்தீன பிரச்னை குறித்தும், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் குறித்து பேசப்பட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவருக்கு இந்தியாவில் உற்சாக வரவேற்பு : யார் இவர் ?
இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இரு அரசு தீர்விற்கு ஜோ பைடனின் நிர்வாகம் அதன் ஆதரவை தெரிவித்திருந்தது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.