Aran Sei

தெற்கு லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் – ஐ.நாவின் விதிகளை மீறிய செயலென லெபனான் அதிபர் கண்டனம்

தெற்கு லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

“லெபனான் பகுதியிலிருந்து பகுதியில் நடத்தப்பட்டத் தாக்குதலைச் தொடர்ந்து  இந்தத் தாக்குதல் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று  இஸ்ரேலிய  விமானப்படை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள லெபனான் அதிபர் மைக்கேல் அவுன், “இந்தத் தாக்குதல் லெபனான் மீதான இஸ்ரேலின் உள்நோக்கத்துடன்  வலியத்தாக்கும் அணுகுமுறையைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார் .

மேலும், “இந்தத் தாக்குதலால் தெற்கு லெபனானின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. அதோடு, இந்த தாக்குதல் ஐ.நாவின் பாதுகாப்புக் குழு  விதியை மீறிய செயல்”  என்றும் கூறியுள்ளார்.

source; al jazeera

தொடர்புடைய

இஸ்ரேல் வீரருடன் போட்டியிட மறுத்த அல்ஜீரிய ஜூடோ வீரர் – இடைநீக்கம்  செய்து உத்தரவிட்ட சர்வதேச ஜூடோ சம்மேளனம்

காலாவதியான தடுப்பு மருந்துகளை வழங்கிய இஸ்ரேல் அரசு – பரிமாற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்த பாலஸ்தீன அரசு

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: உளவியல் சிக்கலால் அவதியுறும் குழந்தைகள்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்