Aran Sei

மசூதிக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கியை அகற்றாவிட்டால், மசூதிக்கு முன் ஹனுமான் சாலிசாவை பாடுவோம் –  மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே

Credit: The Hindu

சூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்றாவிட்டல், மசூதிக்கு முன்பாக ஹனுமான் சாலிசாவை மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் (எம்.என்.எஸ்) பாடுவார்கள் என அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்