கோயிலில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவர் – #sorryAsif ஹேஷ்டாக் மூலம் சிறுவனுக்கு துணைநிற்கும் மக்கள்

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து கோவிலுக்குள் சென்று தண்ணீர் குடித்ததற்காக இரக்கமின்றி தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவனிடம் கூட்டு மன்னிப்பு கேட்டு நெட்டிசன்கள் ஒன்றிணைந்துள்ளனர். #sorryAsif என்கிற ஹேஷ்டாக் தற்போது ட்விட்டரில் ட்ரண்டாகி வருகிறது. #SorryAsif என்கிற ஹேஷ்டாக் பயன்படுத்தி  மன்னிப்பு கோரியவர்களில் தலித் உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், நடிகர் ஸ்வாரா பாஸ்கர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜாஷ்வி யாதவ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். … Continue reading கோயிலில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவர் – #sorryAsif ஹேஷ்டாக் மூலம் சிறுவனுக்கு துணைநிற்கும் மக்கள்