அக்னிபத் திட்டத்தில் ஆர்எஸ்எஸின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா? – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி

ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்த திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா? என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் மாநில எதிர்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்த திட்டம்குறித்து இளைஞர்களிடம் பல சந்தேகங்கள் உள்ளது. இதை திரும்ப பெற … Continue reading அக்னிபத் திட்டத்தில் ஆர்எஸ்எஸின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் உள்ளதா? – ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி