அமித் ஷா மீது வீசப்பட்ட பதாகை – எதிர்ப்பின் அடையாளமா?

2021-ம் ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கு பா.ஜ.கவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று (21/11/20) அமித் ஷா சென்னை வந்துள்ளார். அவருக்குச் சென்னை விமான நிலைத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், பாஜக தலைவர் ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்று … Continue reading அமித் ஷா மீது வீசப்பட்ட பதாகை – எதிர்ப்பின் அடையாளமா?