Aran Sei

வீரர்களுக்குக் கொரோனா தொற்று எதிரொலி – தற்காலிமாக ரத்து செய்யப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள்

வீரர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ஐ.பி.எல்(IPL 2021) போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

கொரோனா பரவலின் எதிரொலி – ஐ.பி.எல் போட்டியிலிருந்து விலகிய நடுவர்கள்

ஹைதராபாத் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மே 30 வரை நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாகப் படுவதாக பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

இதுவரை 2 நாட்களுக்கு ஒரு முறை வீரர்களுக்கும் அவரோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு மிகுந்த பாதுகாப்போடு ஐ.பி.எல் போட்டி நடைபெற்று வந்தது.

’ ஹலோ துபாயா? ஸ்கோர் என்ன சார்? ’ – ஐ.பி.எல் ரசிகர்கள் ரெடி

நாட்டின் நிலை சீரடையும்போது மீண்டும் போட்டிகள் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்