`வீர சாவர்க்கருக்குப் பாரத ரத்னா வழங்காதது ஏன்?’ – சிவசேனா

சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது முன்னாள் கூட்டணி கட்சியான பாஜகவை விமர்சித்ததுக்குப் பின் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தனது தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கலந்துகொண்ட முதல் தசரா ஊர்வலத்தில் உரையாற்றியபோது, ​​சிவசேனாவின் இந்துத்துவக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பியதற்காகப் பாஜகவை விமர்சித்துள்ளார். அப்போது பேசிய அவர் தனது தந்தை பாலாசாகேப் தாக்கரேயின் இந்துத்துவா “மணிகளையும் பாத்திரங்களையும் தட்டி … Continue reading `வீர சாவர்க்கருக்குப் பாரத ரத்னா வழங்காதது ஏன்?’ – சிவசேனா